டிராபிக் போலீஸ் உங்களை பிடித்து விட்டார்களா இனி பயம் வேண்டாம்
டிராபிக் போலீஸ் உங்களை பிடித்து விட்டார்களா உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும்
டிராபிக் போலிசை பார்த்து இனி பயம் வேண்டாம்.
டிராபிக் போலீசிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
டிராபிக் போலீசிடம் அவர்களின் விவரங்களை தைரியமாக கேளுங்கள்.
ஒருவேளை டிராபிக் போலீசார் உங்களை துன்புறுத்தினால் காவல்துறையிடம் கண்டிப்பாக புகார் கொடுங்கள்.
ட்ராபிக் போலீசுக்கு நீங்கள் என் இலஞ்சம் கொடுக்க முயற்சிக்காதீர்கள் அது மிகப்பெரிய குற்றம்.
டிராபிக் போலீசை கண்டு பயப்படாதீர்கள். அனைத்து ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்லுங்கள். வாகனத்தை கவனமாக ஓட்டுங்கள். சந்தோசமாக இருங்கள்.
Don’t be afraid if the traffic police have caught you.
Do what you need to do if the traffic police have caught you.
Don’t be afraid to look at the traffic police anymore.
Do not engage in unnecessary arguments with the traffic police.
Ask the traffic police for their details.
Maybe if the traffic cops harass you, report it to the police station.
Don’t try to give bribe to the traffic police. It’s a serious crime.
Don’t be afraid of the traffic police. Carry all documents with you. Drive the vehicle carefully. Be happy.
What to do when caught by Traffic Police