மெட்ராஸ் காட்டன் துணிகளுக்கும் ஆப்பிரிக்கா மற்றும் போர்த்துகீசியத்திற்கும் இடையிலான தொடர்பு.
மெட்ராஸ் ஆடையில் நெய்யப்பட்ட ஒரேயொரு கைக்குட்டையைப் பயன்படுத்தி மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து ஓர் அடிமையை வாங்கும் அளவுக்கு அதன் மதிப்பு இருந்துள்ளது.
மெட்ராஸ்ஆடை எடை குறைவான, அணிந்தவாறு அனைத்து வேலைகளையும் இடைஞ்சலின்றி செய்துகொள்ள வசதியாக இருந்தது.
The relation between Madras Cotton cloths and Africa & Portuguese.
It is worth buying a slave from West Africa using only one handkerchief woven in Madras clothing.
The Madras cloth was lightweight, comfortable and comfortable to carry on with all the work.
+1
+1
+1
+1
+1
+1
+1