நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson has resigned) மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.
இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்தது. பின்னர் அடுத்தடுத்து கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 54 பேர் ராஜினாமா செய்தனர்.
இதனால், போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி அதிகரித்த நிலையில், இன்று போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய பிரதமரை கட்சி விரைவில் தேர்ந்தெடுக்கும் என்றும் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.
British Prime Minister Boris Johnson has resigned???
Rishi Sunak and Sajid Javit resigned as the country’s finance minister and health minister, saying they no longer have confidence in British Prime Minister Boris Johnson, who is in charge of leading the country.
This increased political pressure on Boris Johnson. Subsequently, in the last 48 hours, 54 people resigned as ministers and high officials.
As a result, Boris Johnson has resigned as Prime Minister today. Boris Johnson also said that the party will choose a new prime minister soon.