கே.ஜி.எப். (KGF PART 2)சினிமா படத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி சென்ற 14 ஆம் தேதி வெளியாகி உள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அதீரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தற்போது இந்த திரைப்படம் இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. தற்போது கே.ஜி.எப் இரண்டாம் பாகம் வெளியான முதல் இரண்டே நாட்களில் இந்தியா முழுவதும் ரூ.240 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வட நாட்டு மொழியான இந்தியில் மட்டும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் சூறாவளி வசூலால், மகிழ்ச்சி வெள்ளத்தில் பட தயாரிப்பு நிறுவனம் உள்ளது.
KGF PART 2 collected Rs 240 crore in two days
KGF The first part of the movie was released in 2018 and became a blockbuster hit. In this case, the second part of the film is currently being prepared for release on the 14th.
Directed by Prashant Neil, the film stars actor Yash as the hero, who is paired with Srinidhi Shetty. Also famous Bollywood actor Sanjay Dutt has played the villain role of Adira.
Currently, the film has been well-received by Indian fans and is making a record collection. Currently, the film crew has announced that KGF has grossed over Rs 240 crore across India in the first two days of its release.
The crew has announced that it has collected Rs 100 crore in Hindi, the northern language alone. With the hurricane collection of the film, the film production company is in a flood of joy.
1 comment
Very good post. I absolutely appreciate this website. Stick with it!