தமிழ் சினிமா முதல் ஹிந்தி சினிமா வரை பிரபல நடிகர் நடிகையாக வலம் வரும் சித்தார்த் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்ததை பயில்வான் ரங்கநாதன் ஓபன் ஆக வீடியோவில் வெளியிட்டது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் கமலஹாசன். இவருடைய மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். சமீபத்தில்தான் வெளிநாடு காதலருடன் தன்னுடைய பழைய காதலை முறித்து விட்டு வேறு ஒருவருடன் புதிய காதலை ஆரம்பித்துள்ளார்.
இந்த செய்தி காட்டுத்தீயை போல் சினிமா உலகில் பரவ ஆரம்பித்தது. இந்த நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சித்தார்த், என்பவருடன் நடிகை ஸ்ருதிஹாசன் நீண்ட கால நாட்களாக லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தாராம். தமிழ் சினிமாவுக்கு முன்பே தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்தான் கமல் மகள் ஸ்ருதிஹாசன்.
அப்போது நடிகர் சித்தார்த்துடன் நட்பாக பழகி பின்னர் காதலில் விழுந்தாராம். காதல் மோகத்தில் இருவரும் நீண்ட நாட்கள் லிவிங் டுகெதர் முறையில் ஒரே அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார்களாம். முன்னதாக சித்தார்த் மற்றும் சமந்தா ஆகிய இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக ஏற்கனவே சில வதந்திகள் தமிழ் சினிமா வட்டாரங்களில் உலா வந்து கொண்டிருக்கும் இந்நிலையில் தற்போது நடிகர் சித்தார்த், கமல் மகள் ஸ்ருதிஹாசனுடன் இருந்ததை பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியுப் வீடியோவில் ஓப்பனாக அறிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பத்திரிகை மற்றும் சினிமா வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான விஷயங்கள் மற்றும் அதேசமயம் தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர்களின் கிசுகிசுக்களை கடுமையாக அம்பலப்படுத்தி விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Shruti Hassan is the eldest daughter of Kamala Hassan, who lived with Siddharth in Living Together – Apprentice Ranganathan announced the opening in a YouTube video
Siddharth and Sruthihaasan, who are famous actors and actresses from Tamil cinema to Hindi cinema, have been living together for a long time. Kamal Haasan is a leading actor in Tamil cinema. His eldest daughter is Shruti Hassan. She has recently broken off her old love affair with a foreign lover and started a new love affair with someone else.
The news spread like wildfire in the world of cinema. Actress Sruthihaasan has been living in Living Together for a long time with Siddharth, a rising star in Telugu and Tamil cinema. Kamal’s daughter Sruthihaasan is a leading actress in the world of Telugu cinema before Tamil cinema.
The actor then befriended Siddharth and later fell in love. The couple may have been living in the same apartment in Living Together for a long time. While there are already some rumors circulating in the Tamil cinema circles that Siddharth and Samantha used to live in the Living Together style, actor Siddharth is now with Kamal’s daughter Sruthihasan, famous journalist apprentice Ranganathan has openly announced in his YouTube video.
Over the past few months, Ranganathan has been criticizing many interesting things that have happened in his journalism and cinema career, while exposing the gossips of the leading actors.