தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் படு தீவிரமாக தேர்தல் களப்பணியாற்றி வருகின்றனர். தமிழக்ததில் பிரதான அரசியல் கட்சியான அதிமுக, திமுக பெரும் சூறாவளி பிரச்சாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் திமுக சார்பாக “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற பிரச்சார பயணதில் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் உதயநிதி நேற்று உளுந்தூர்பேட்டை, சின்ன சேலம், சங்கராபுரம் போன்ற பகுதிகளில் திமுக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது சங்கராபுரத்தில் பிரச்சார வாகனத்தின் நின்ற படி பேசிய உதயநிதி, முதலமைச்சர் பழனிசாமி ஆட்சி குறித்து கடும் விமர்சனம் செய்ததற்கு என் மீது வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்றும், நான் தலைவர் கலைஞர் பேரன் எனறு பேசினார். பின்னர் பாஜக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து பேசிய உதயநிதி தனது பரப்புரையை முடித்து அங்கிருந்து புறப்பட முயன்றார்.
அப்போது அவரது வாகனத்தில் ஏறிய கடும் மது போதையில் இருந்த நபர் ஒருவர் திடீரென உதயநிதிக்கு நச்சென்று ஒரு முத்தம் கொடுத்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத உதயநிதி மிரண்டு போனதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Campaign meeting to get rid of the “kiss” that poisoned Udayanidhi during the campaign meeting !!!
All the political parties in Tamil Nadu are actively campaigning for the forthcoming Assembly elections in Tamil Nadu. AIADMK and DMK, the main political parties in Tamil Nadu, are engaged in a major hurricane campaign.
His son Udayanithi Stalin is involved in the DMK’s “Stalin Voice Towards Dawn” campaign. DMK Youth Secretary Udayanithi Stalin is conducting a hurricane campaign in every district.
Udayanithi, who is currently campaigning in Kallakurichi district for two days, campaigned in Ulundurpettai, Chinna Salem and Sankarapuram yesterday.
Speaking on the sidelines of a campaign vehicle in Sankarapuram at the time, Udayanithi said he was prepared to meet even if he was prosecuted for his harsh criticism of Chief Minister Palanisamy’s rule, adding that he was the grandson of the leading artist. Udayanidhi, who later criticized the parties, including the BJP, ended his campaign and tried to leave.
There was a great commotion when a drunken man who got into his vehicle suddenly poisoned Udayanidhi and gave him a kiss. It is noteworthy that there was great excitement in the area for some time as Udayanidhi Mirandu went unexpectedly.