சீனாவில் வரலாறு காணாத மழை. இதன் காரணமாக மூன்று கோர்ஜஸ் அணை அணை முழுவதுமாக நிரம்பிவிட்டது. நேற்று அந்த அணை இருந்த இடத்தின் அருகில் உள்ள பகுதியில் நிலநடுக்கம் ஏற்ப்பட்டதால் அணையின் அஸ்திவாரங்கள் முற்றிலுமாக பலம் இழந்து போய்விட்டன.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் அதிகபட்ச தண்ணீரின் அளவை விட, அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு 1000 மடங்கு அதிகமாக இருந்து வருகிறது. உலகத்தின் முன்றாவது மிகப்பெரிய ஆற்றின் நடுவே இந்த அணையானது கட்டப்பட்டுள்ளது, உலகின் மிகப்பெரிய அணையும் இதுவே ஆகும், சொல்லப் போனால் ஒட்டுமொத்த கன்னியாகுமரியின் நிலப்பரப்பை விட பல மடங்கு பெரிதானது இந்த அணை.
இப்போது இந்த அணையில் பெய்யும் வரலாறு காணாத மழை. மற்றும் நிலநடுக்கம் காரணமாக எந்த நேரமும் இது உடையலாம் என்பது திட்ட வட்டமாக தெரிந்துவிட்டது. ஒரு வேளை இந்த அணை உடைந்துவிட்டால். 5 முதல் 50 கோடி பேர் வரை தணீரில் அடித்துச்செல்லப்பட்டு மரணமடைவார்கள் என்பது மட்டும் உறுதி.
சீனாவின் வூஹான் மாகாணத்தை விட்டு அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவித்துள்ளது சீனா. எந்தநேரம் வேண்டுமானாலும் மூன்று கோர்ஜஸ் அணை அணை உடையலாம் என்பதால், முதல் கட்டமாக 10 கோடி மக்களை இடம் மாற்றுகிறது சீன அரசு . அங்கு குறைந்த அளவு 5 கோடி மரணமடைய வய்புள்ளது என்பாதால், 20 கோடி பேரை பாதுகாப்பான மாநிலங்களுக்கு உடனடியாக பயணப்படுமாறு சீன அரசால் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடாமல் வெளுத்து வாங்கும் மழையால் வரும் தண்ணீரால் நிரம்பி வழியும் அணையிலிருந்து, நொடிக்கு 36000 கன மீட்டர் நீரை திறந்து விட்டும் அணையின் நீர்மட்டம் குறைந்தபாடில்லை. எவ்வளவு நீரை திறந்தாலும், திறந்து விடும் நீரின் அளவை விட அணைக்கு தொடர்ந்து 100 மடங்கு நீர்வரத்து இருப்பதால். இதே சூழ்நிலை நீடித்துக் கொண்டிருந்தால் சில மணி நேரங்களில் அணையை காப்பாற்றுவதே சந்தேகம்தான்.
கடைசி 1 மணி நேரத்தில் 163 மீட்டரிலிருந்து இருந்து 23 சென்டிமீட்டர் உயர்ந்து தற்போது 163.23 மீட்டராக ஆக உள்ளது. அடுத்த 24. மணி நேரத்தில் மூன்று கோர்ஜஸ் அணை அணை தனது முழுக்கொள்ளளவான 175 மீட்டரை அதாவது 600அடி உயரத்தை அடைந்து அணை நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகும். பிறகு நீரின் பாரம் தாங்கமல் அந்த அணை உடைய வாய்ப்புள்ளது.
தற்போது சீனாவை காப்பாற்ற உள்ள ஒரே தீர்வு மழை நிற்க வேண்டும். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கனமழை பெய்யும் எனறு உலக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து விட்டது. இதனால் உலகின் மிகப்பெரிய அணை உடைவது உறுதியாகியுள்ளது என்றெ சொல்லலாம்.
தற்பொது பெய்த மழையினால் மக்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் அணையிலிருந்து வெள்ளநீரை வெளியேற்ற சீன அரசு குண்டு வைத்து அணையை தகர்த்தது. மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் (ஏபி) யிச்சாங்கிற்கு அருகிலுள்ள யாங்சே ஆற்றின் மூன்று மூன்று கோர்ஜஸ் அணை அணையில் ஸ்லூஸ்வேஸில் இருந்து நீர் வெளியேறுகிறது.
மத்திய சீனாவில் இன்று ஒரு அணையை குண்டு வைத்து தகர்த்தது, இதனால் அங்கு பெருகிவரும் நீர் இப்பொது வெளியேற்றபட்டு கொன்டு இருக்கிறது. சீன நாடு முழுவதும் மழையால் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அன்ஹுய் மாகாணத்தில் சுஹே ஆற்றின் அணை இந்று அதிகாலை வெடிபொருட்களால் அழிக்கப்பட்டதாக மாநில ஒளிபரப்பாளர் சி.சி.டி.வி தெரிவித்துள்ளது, அதன் பிறகு நீர் மட்டம் 70 சென்டிமீட்டர் (2 அடிக்கு மேல்) குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பலத்த மழை காரணமாக இந்த ஆண்டு வலிமைமிக்க யாங்சே உட்பட பல நதிகளில் நீர் நிலைகள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகி உள்ளது.
சுமார் 1.8 மில்லியன் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நேரடி இழப்புகள் 49 பில்லியன் யுவானுக்கு (7 பில்லியன் டாலர்) அதிகமாக இருக்கும் என்று சீனாவின் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் முக்கிய நகரங்கள் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளன, ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வசிக்கும் வுஹான் மற்றும் பிற கீழ்நிலை பெருநகரங்கள் குறித்து சீனாவிர்க்கு கவலை அதிகரித்துள்ளது.