Census India-2021 will begin on 1st of April this year and will end on 30th of September.
Census India-2021 will be conducted through a mobile phone application.
National Population Register – NPR.
National Register of Citizens – NRC.
Citizenship Amendment Act – CAA.
தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021.
தேசிய மக்கள் தொகை பதிவேடு – என்.பி.ஆர்.
தேசிய குடிமக்கள் பதிவேடு – என்.ஆர்.சி.
குடியுரிமை திருத்தச் சட்டம் – சி.ஏ.ஏ.
2021-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் செப்டம்பர்- 30 ஆம் தேதி வரை வீடுகளை கணக்கெடுக்கும் பணி நடைபெறவிருக்கிறது. வீடுகள் கணக்கெடுப்பு பணியின் போது 31 கேள்விகள் கேட்கப்படவிருப்பதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1