Thai poosam 2020.
Thaipusam 2020.
Thai poosam Thiruvizha 2020.
Thai poosam Ther Thiruvizha.
Thai poosam Ther Therottam.
Thaipoosam festival celebrations at Uvari Swayambulinga Swamy Temple.
Thai poosam viratham.
Uvari Swayambulinga Swamy Temple is the oldest of the Shiva temples in Tamil Nadu. This year’s thai poosam festival started. On the eighth day of the festival, on the morning of the 8th (Saturday), Therottam Chariot festival is going on at 7.30am.
தைப்பூசம் 2020.
தை பூசம் வழிபாடு.
தைப்பூச தேரோட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்.
தைப்பூசம் தேர் திருவிழா.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில்.
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்.
இக்கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கியது.
விழாவின் சிகர நாளான 8-ந் தேதி (சனிக்கிழமை) காலை கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க சுவாமி சந்திர சேகரர்- மனோன்மணி அம்பிகை ஆகியோர் தேருக்கு புறப்பாடு நடக்கிறது.
காலை 7.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.
08-02-2020 இந்த அதிசயமான நாளை தவறவிடாதீர்கள்.