One nation one ration card | New ration card format released | ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை
One nation one ration card will come into effect from 1st June.
The test run is first implemented initially in 6 states.
The new ration card is designed to ensure uniformity.
Under the National Food Security Scheme, beneficiaries can have the same ration card and get the food they need at any ration shop.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு ஜுன் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிற்து.
சோதனை ரீதியில் முதலில் 6 மாநிலங்களில் அமல்படுத்தப்படுகிறது.
ஒரே மாதிரியான வடிவத்தை உறுதி செய்ய புதிய ரேஷன் கார்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பயனாளிகள் ஒரே ரேஷன் அட்டையை கொண்டு, எந்தவொரு ரேஷன் கடையிலும் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களைப் பெற முடியும்.