Try to lower the car’s gears.
If there is an ascent near the track, you can immediately turn the car on it.
Take the car to the side of the road.
Go to the area where there is no traffic.
signal all indicator lights.
AC, headlight, heater can all be used to reduce speeds.
Use Handbrake.
Never put reverse gear and neutral gear in the car during that time.
காரின் கியர்களை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
பாதையின் அருகே ஏற்றம் இருந்தால் உடனடியாக காரை அதில் திருப்பி வேகத்தை குறைக்கலாம்
காரை ரோட்டின் ஓரமாக கொண்டு செல்லுங்கள்.
டிராபிக் இல்லாத பகுதிக்கு செல்லுங்கள்.
அனைத்து இன்டிகேட்டர் லைட்களையும் எரியவிட்டு சிக்னல் செய்யுங்கள்.
ஏ.சி.,ஹெட்லைட், ஹீட்டர் அனைத்தையும் பயன்படுத்தி வேகத்தை குறைக்கலாம்.
ஹேண்ட் பிரேக்.
காரில் ரிவர்ஸ் கியர் நியூட்ரல் கியரை மட்டும் போட்டு விடாதீர்கள்.