இலங்கைத் தமிழர் வரலாற்றுக் காலம் – பகுதி 4
இலங்கைத் தமிழர் முழு வரலாற்று மினி தொடர்
இலங்கையின் பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்மை தமேலா அல்லது தமேதா என அழைத்துக்கொண்டவர்கள் (தமிழர்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.
கிமு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் தோணிகளில் இலங்கைக்குக் குதிரைகளைக் கொண்டு வருவது குறித்த இலக்கியச் சான்றுகள் உள்ளன.
கிறித்துவுக்கு முந்திய சில நூற்றாண்டுகள் இலங்கையின் வட பகுதியில் இருந்த குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும், தமிழ் நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்
சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவம்சம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்கள் காணப்படுகின்றன
History of Sri Lankan Tamils Mini series – Part 4
Historic Period Sri Lankan Tamils – Part 4
Sri Lankan Tamils History Mini Series
In Sri Lanka, there is anecdotal evidence of the existence of Tamils (Tamils) who called themselves Tamela or Tameta from the 2nd century BC.
There is literary evidence of the bringing of horses to Sri Lanka in the clothes of Tamils in the second century BC.
Centuries before Christianity, Tamil merchants traded between Kudaramalai, Kantharodei, Vallipuram and Tamil Nadu towns in the northern part of Sri Lanka.
The Mahavamsa, the history of the Sinhalese book, contains information about the anniversary of the conquest of Sri Lanka by Tamil kings from second century BC.