சென்னை சித்தாலப்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள சாலைகள் அனைத்தும் குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
பாதாள சாக்கடை மூடிகள் எங்கு இருக்கு என்றே தெரிவதில்லை, இரவு நேரங்களில் சலையி வருகிறவர்களுக்கு தெரு விள்க்குகள் இல்லாததால் சாலை எங்கு இருக்குது என்றே தெரிவதில்லை. இதனால் அந்த குழிகளில் விழும் அபாயம் உள்ள்து.
பல இடங்களில் சாலைகள் சரியாக தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.
சாலைகளில் நீர் தேங்குவதால் எங்கும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கொசுக்கள் மிக அதிகமாக உற்பத்தி ஆகி உள்ளன.
டெங்கு மலேரியா வயிற்றுப்போக்கு காலரா டைபாய்டு போன்ற நோய்கள் பரவும் அபாயம் இருக்கிறது.
சித்தாலப்பாக்கம் வீடு வாங்குபவர்களுக்கு சொர்க்கபுரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது அதில் மனை வாங்கினால் நோய்களால் அல்லது குண்டும் குழியுமான சாலைகளில் மரணம் நிச்சயம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
மக்கள் இந்த அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடு வாங்கமல் இருப்பது அவர்களுக்கும், அவர்கள் ஆரோக்கியத்திற்கும் நலம்.
Chennai Siddhalapakkam Tamil Nadu Housing Board Residential Area No proper roads.
Underground sewers do not know where to stay, and those who are struggling at night do not know where the road is due to the lack of streetlights. This poses a risk of people falling into the pits.
Due to heavy rains in sithalapakkam Chennai, all the roads and bunkers in the area are in a very bad condition.
In many places the roads are not exactly known. This makes the motorists more inconvenient.
Water stagnation on the roads has caused health problems everywhere.
Mosquitoes are highly productive.
Dengue, malaria, diarrhea, cholera, typhoid is at risk of spreading diseases.
Siddhalapakkam was expected to be a paradise for home buyers. But now it is said that the purchase of the land will cause illness or death on that area.
People are not buying houses in the Government Housing Board residential areas and their health is good.