பெண் குழந்தையே பிறக்காத 132 கிராமங்கள். காரணம் என்ன ?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்திரகாசி மாவட்டத்தில் நடந்த ஆய்வில் உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
216 குழந்தைகளில் ஒன்றுகூடப் பெண்ணாக இல்லை.
காரணம் பெண் குழந்தையைக் கருவிலேயே அழிப்பது.
பெண் குழந்தைகள் வேண்டாம் எனும் முடிவுக்கு வந்திருக்கும் 132 கிராமங்கள்.
தொட்டில் குழந்தைத் திட்டம்.
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்.
132 villages where no girl is born. What is the reason?
A study in Uttarakhand district of Uttarakhand has revealed the truth.
None of the 216 children were female.
The reason is the destruction of the baby in the womb.
132 villages that have decided not to have girls.
Cradle baby project.
Save The Girl Child.
Let us protect the girl children. Tamil
+1
+1
+1
+1
+1
+1
+1