பிறந்த தேதியை (Aadhaar Card Birth Date Change) திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள்
பிறப்பு சான்று,
கல்விச்சான்று,
பாஸ்போர்ட்,
பான்கார்டு,
குரூப்-ஏ நிலையிலான அரசு அதிகாரிகளிடம் பெற்ற கடிதம் என, ஏதாவது ஒரு நகலை சமர்ப்பிக்க வேண்டும்.
முதலில் https://ssup.uidai.gov.in/ssup/login.html இந்த இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கவும்
அடுத்து கீழ் உள்ள கேப்சாவை கொடுத்து சப்மிட் கொடுத்தால் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
அதைத் தொடர்ந்து இதன் பிறகு பிறந்த தேதியை , அப்டேட் செய்த பிறகு பிறந்த தேதியை மாற்றுவதற்கு ஆப்சன் க்ளிக் செய்யுங்கள்.பிறகு சரியான பிறந்த தேதியை பதிவு செய்து கொள்ளுங்கள்
அதன் பிறகு தேவையான சான்றிதழை அப்லோடு செய்ய வேண்டும்
அடுத்து பணம் செலுத்தும் வசதியை கிளிக் செய்து ரூ .50 கட்டணம் செலுத்தவும்
கட்டணம் செலுத்தப்பட்டவுடன் புதிய ஆதார் அட்டை ஸ்பீடு போஸ்ட் மூலம் உங்கள் முகவரிக்கு வந்து சேரும்
அடுத்து சப்மிட் செய்த பிறகு பயனர்களுக்கு URN நம்பர் கிடைக்கும்.
அதன் பிறகு நீங்கள் உங்களின் ஆதார் ஸ்டேட்டஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம்
நீங்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்து விட்டீர்கள் அடுத்து உங்கள் ஆதார் கார்டு திருத்தப்பட்டுவிட்டதா என்று தெரிந்து கொள்ள
https://resident.uidai.gov.in/check-aadhaar
இந்த இணையதளத்திற்கு சென்று URN எண்கள் மற்றும்ஆதார் எண் பதிவிட்டு ஆதார் அட்டையின் தற்போதைய நிலையை அறியலாம்.
Aaadhar Card Birth Date (Aadhaar Card Birth Date Change) Month Year Change !!!
Documents required to correct date of birth
Birth certificate,
கல்விச்சான்று,
Passport,
pan card,
As a letter received from Group-A level government officials, a copy of something must be submitted.
First enter your reference number on this website https://ssup.uidai.gov.in/ssup/login.html
The OTP will be sent to the registered mobile number if you submit the captcha below and submit.
Then click on the option to change the date of birth after this and the date of birth after the update. Then enter the correct date of birth.
Then you need to upload the required certificate
Click on the next payment facility and pay a fee of Rs.50
The new Aadhaar card will arrive at your address via Speed Post as soon as the payment is made
Users will get the URN number after the next submission.
After that you can know about your Aadhaar status
You have edited the Aadhaar card to find out if your Aadhaar card has been modified
https://resident.uidai.gov.in/check-aadhaar
You can go to this website and enter the URN numbers and Aadhaar number to know the current status of the Aadhaar card.