குறியீட்டை 9773904050 என்ற எண்ணுக்கு (ration shop) குறுஞ்செய்தியாக தங்களது பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிலிருந்து அனுப்பவும்.
குறுஞ்செய்தி குறியீடு விளக்கம்
PDS <இடைவெளி> 101 – நியாய விலைக் கடையில் உள்ள பொருள் விவரங்கள்
PDS <இடைவெளி> 102 – நியாய விலைக் கடையின் நிலை (திறந்துள்ளது/மூடப்பட்டுள்ளது)
PDS <இடைவெளி> 107 – கட்டண தொகை பற்றிய புகாருக்கு
நியாய விலைக் கடையில் உள்ள இருப்பினை அறிய
நியாய விலைக் கடையில் உள்ள இருப்பினை அறிய, உங்கள் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள / பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியிலிருந்து PDS101 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
நியாய விலைக் கடை திறந்திருக்கும் விவரம் அறிய
நியாய விலைக் கடை திறந்திருக்கும் விவரம் அறிய உங்கள் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள / பதிவு செய்யப்பட்டுள்ள கைபேசியிலிருந்து PDS102 என்ற குறுஞ்செய்தியை 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
தங்களது குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்காமலே, பொருள்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்பட்டால், புகார் அனுப்ப
தங்களது குடும்ப அட்டையில் பொருள்கள் வாங்காமலே, பொருள்கள் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்பட்டால் புகார் அனுப்ப PDS107 என பதிவு செய்து 9773904050 என்ற எண்ணிற்கு அனுப்பவும்.
Tamilnadu ration shop SMS services TNPDS SMS Service!!!
Send the code as an SMS to 9773904050 from their registered mobile number.
SMS code description
PDS 101 – Item Details in Fair Price Store
PDS 102 – Fair Price Store Status (Open / Closed)
PDS 107 – For complaints about fees
Find Out Where The High-Paying Freelance Copywriting Jobs Are
To find out the availability of Fair Price Store, send PDS 101 SMS to 9773904050 from the mobile phone attached / registered on your family card.
Find out the details of the fair price shop opening
Send PDS 102 to 9773904050 from the mobile phone attached / registered on your family card to find out the details of the fair price shop opening.
If you receive a text message that you have purchased items without purchasing items on their family card, send a complaint
If you receive a text message that you have purchased items without purchasing items on their family card, register as PDS 107 and send to 9773904050.