அவசர தேவை என்றால் நீங்கள் பிஎஃப் (Do you have a BF) கணக்கிலிருந்து ரூ 1 லட்சம் அட்வான்ஸ் பெற முடியும். நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் உங்கள் சம்பள கணக்கில் பிஎஃப் இருக்கா? அப்ப கட்டாயமா இந்த தகவலை தெரிஞ்சி வச்சிக்கோங்க. மிக அவசர தேவைக்கு உங்களுக்கு கண்டிபாக உதவும்.
EPFO சந்தாதாரர்கள் இந்த வசதியை அனுபவிக்கலாம். ஒருவேலை அவசரம் என்றால் நீங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து ஒரு மணி நேரத்தில் பணம் பெற்று விடலாம். வேறு எங்கும் பணம் கேட்டு அலையாதீர்கள். வட்டிக்கு வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு அவசர தேவை என்றால் நீங்கள் பிஎஃப் கணக்கிலிருந்து ரூ 1 லட்சம் அட்வான்ஸ் பெற முடியும். திடீர் மருத்துவ செலவுக்கு இந்த முறையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கொரோனா காலக்கட்டத்தில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதுக்குறித்து நீங்கள் மேலும் அறிந்துகொள்ள ஒருமுறை பிஎஃப் ஆஃபிஸூக்கு நேரில் சென்று வந்தால் போதும் போதிய விவரங்கள் கிடைத்துவிடும்.
நீங்கள் திடீர் மருத்துவ செலவை சந்திக்க நேரிட்டால் உடனடியாக பிஎஃப் இருப்புத்தொகையில் இருந்து ரூ .1 லட்சம் முன்பணத்தை பெற முடியும். அதாவது கொரோனா உட்பட உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால், மருத்துவ முன்பணமாக ரூ .1 லட்சம் வழங்கப்படும் இதற்கு பில்களை சமர்பிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
இதில் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் ரூ .1 லட்சம் கிடைக்கும். இதற்கு முன்பும் இதே போல் வசதி பிஎஃப் திட்டத்தில் இருந்தது. இப்போது கொரோனா காலக்கட்டத்தில் இது சற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது அவ்வளவு தான். இதனை ஆன்லைனில் செய்து முடிக்கலாம். www.epfindia.gov.in என்ற இணையதளத்தின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று, கோவிட் -19 டேப்பின் கீழ் மேல் வலது மூலையில் உள்ள ஆன்லைன் அட்வான்ஸ் கிளெயிமில் கிளிக் செய்யவும். அதன் பின்பு அடுத்தடுத்தப்படிகளில் உங்கள் விவரங்களை உள்ளிட்டு நீங்கள் அவசர தேவைக்கு ரூ. 1 லட்சம் அட்வான்ஸாக பெற்றுக்கொள்ளலாம்.
Is there a PF? In case of emergency you have to pay Rs. Did you know that you can get 1 lakh advance?
If there is an urgent need you can get an advance of Rs 1 lakh from the PF account. Do you have PF in your payroll at the company you work for? It is imperative that you know this information. Will definitely help you with the most urgent need.
EPFO subscribers can enjoy this feature. If a job is urgent you can withdraw money from the PF account within an hour. Do not wander anywhere asking for money. Don’t get caught buying interest. If you have an urgent need you can get an advance of Rs 1 lakh from the PF account. This method can be used for sudden medical expenses. This new announcement was made during the Corona period. Once you visit the PF office to find out more about this, you will get enough details.
You can get an advance of Rs 1 lakh from your PF balance immediately in case of sudden medical expenses. This means that in case of sudden onset of life-threatening illnesses including corona and sudden hospitalization for treatment, there is no obligation to submit bills for which Rs.1 lakh will be paid as medical advance.
You will get Rs 1 lakh once you are admitted to the hospital. Previously a similar facility was in the PF scheme. Now in the corona period it has been slightly updated and that’s it. You can do this online. Go to the homepage of www.epfindia.gov.in and click on Online Advance Claim in the top right corner under the Covid-19 tab. Then enter your details in the next steps and you will be charged Rs. 1 lakh can be obtained in advance.