
ஹாப்பப் சோனிக் ரக இயர்போன்கள் (Hoppup Sonic Earphone) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் ரூ.799.
இது மடக்கும் வகையிலும், அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட்போனுக்கு வரும் அழைப்புகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியும். சி டைப் சார்ஜிங் போர்ட் உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் செயல்படும். எடை குறைவானது, லேசான தொடுதல் மூலம் செயல்படும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
Hoppup Sonic Earphone !!!



Hoppup Sonic type earphones have been introduced in India. It costs around Rs.799.
+1
+1
+1
+1
+1
+1
+1