மகாத்மா காந்தியின் பேத்தியும், தென்னாப்பிரிக்காவில் எம்பியாக இருந்தவருமான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கி உள்ளது.
56 வயதான இவர், இந்தியாவில் இருந்து, சரக்குகளை, சுங்கவரி இல்லாமல் இறக்குமதி செய்து தருவதாக, மகராஜ் என்ற தொழிலதிபரிடம் இருந்து இந்திய மதிப்பில் சுமார் மூன்று கோடியே 33 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றினார் என, டர்பன் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
சென்ற 2015 -ஆம் ஆண்டில் தொடரப்பட்ட அந்த வழக்கில் அவருக்கு பின்னர் ஜாமின் வழங்கப்பட்டாலும், இப்போது தீர்ப்பு வெளியாகி, மேல்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Gandhi’s granddaughter sentenced to seven years in prison in South Africa
A South African court has sentenced Mahatma Gandhi’s granddaughter and South African MP Ila Gandhi’s daughter Ashish Lata Ramkobin to seven years in prison in a money laundering case.
The 56-year-old was prosecuted in a Durban court for allegedly importing goods from India without paying customs duty and defrauding a businessman named Maharaj of about Rs 3 crore 33 lakh in Indian currency.
Although he was later granted bail in the case that followed in 2015, he has now been sentenced to life imprisonment on the condition that he cannot appeal.