புதிய IFSC கோடு, புதிய செக் புக், புதிய அக்கவுண்ட் நம்பர், புதிய ஏடிஎம் போன்றவை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த வங்கிகளில் மாறப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த எட்டு வங்கிகளுடைய பழைய செக் புக் போன்றவை செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கித் துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக பேங்க் ஆஃப் பரோடா பேங்க், விஜயா பேங்க் ஆகிய வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவின் பழமையான வங்கியான அலகாபாத் வங்கியானது இந்திய வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேட் பேங்க், கனரா வங்கி யுடனும், ஆந்திரா பேங்க், கார்ப்பரேஷன் பேங்க்வுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளதால், அதன் வாடிக்கையாளர்கள் இடையே பெரும் குழப்பம் நிலவி வருகிறது. டெபாசிட் பணத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். அதேபோல் வங்கிகளில் வாங்கிய கடன் என்ன ஆகும் என்று பலரும் அஞ்சி வருகின்றனர், இதில் டெபாசிட் மற்றும் வாங்கிய கடனில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று வங்கிகள் உறுதியளித்துள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஐஎப்சி கோடு போன்றவற்றின் விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது .ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய வங்கி விதிமுறைகள் அமலுக்கு வந்தால் இந்த எட்டு வங்கி வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகம் மற்றும் அவர்களின் பழைய காசோலை புத்தகம் இனி செல்லாது. சிண்டிகேட் மற்றும் கனரா பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜூன் 30-ஆம் தேதி வரையில் பழைய காசோலைப் புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கால அவகாசம் வழங்கியுள்ளது. மற்ற வங்கிகள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் புதிய காசோலைப் புத்தகத்தை மாற்றியாக வேண்டும்.
Do all this by March 31st, otherwise the banks will not be able to transact the main announcement of the banks – Ushar !!!
New IFSC Code, new check book, new account number, new ATM etc. will be changed in these banks from April 1.
It has been announced that the old check book of these eight banks will not be valid as the rules for new banks will come into effect from April 1. Bank of Baroda and Vijaya Bank have merged due to the crisis in the banking sector. Similarly, Allahabad Bank, the oldest bank in India, has been merged with Bank of India. Oriental Bank of Commerce and United Bank are affiliated with Punjab National Bank. Syndicate Bank is affiliated with Canara Bank and Andhra Bank is affiliated with Corporation Bank.
As different banks are merged together there is great confusion among its customers. They fear that the deposit will endanger the money. Similarly many people are worried about what will be the loan taken from the banks, in which the banks have assured that there will be no problem with the deposit and the loan purchased.
It is said that the terms of the IFC Code will come into effect from April 1.The check book of these eight bank customers and their old check book will no longer be valid if the new banking rules come into force from April 1. Syndicate and Canara Bank customers have until June 30 to use the old check book. Other banks must replace the new check book by April 1st.