தமிழகத்தில் வரும் தேர்தலில் முதல்வராக யார் பதவியேற்க விருப்பம் என்ற கேள்விக்கு திரு.சீமான் என 65 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தற்போதைய முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமியே மீண்டும் முதல்வராக வேண்டும் என 12 சதவீதம் பேர் மட்டுமே விரும்புவதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா இல்லை திமுக கூட்டணி 10 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடிக்குமா அல்லது மாற்று கட்சியான நாம் தமிழர் கட்சி வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து அறிவியல் நியூஸ் தேர்தலுக்கு முந்தைய, கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் நாம் தமிழர் கட்சிக்கு 65 சதவிகிதம் பேர், திமுக கூட்டணிக்கு 12% சதவீதம் பேர், அதிமுக கூட்டணிக்கு 14 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
அது போல் வரும் தேர்தலில் தமிழக முதல்வராக யார் வர விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 65 சதவீதம் பேர் திரு. சீமானை தேர்வு செய்துள்ளனர். தற்போதைய முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமிக்கு 12 சதவீதம் பேரே வாக்களித்துள்ளனர். திரு.ஸ்டாலினுக்கு 12 சதவீதம் பேரும், திருமதி வி கே சசிகலாவுக்கு 1 சதவீதம் பேரும், திரு.கமல்ஹாசனுக்கு 5 சதவீதம் பேரும் முதல்வராக வர கருத்துக் கணிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
அது போல் டாக்டர் திரு.ராமதாஸுக்கு 0 சதவீதம் பேரும், திரு.ஒபிஎஸ்ஸுக்கு 1 சதவீதம் பேரும் கருத்துக் கணிப்பில் வாக்களித்துள்ளனர்.
Who wants to be the next Chief Minister in 2021 elections? People shine in the Ariviyal News survey as Mr. Seeman !!!
When asked who would like to become the Chief Minister in the forthcoming elections in Tamil Nadu, 65 percent said that Mr. Seeman According to opinion polls, only 12 percent of the people want the current Chief Minister, Mr. Edappadi Palanitschami, to be re-elected as Chief Minister.
Assembly elections will be held in Tamil Nadu on April 6. The question is whether the AIADMK will retain power in this election or whether the DMK will take over after 10 years or whether the alternative party, the Naam Tamil Party, will win.
SAriviyal News conducted a pre-election poll. Its results are currently out. Of that, 65 percent voted for the Naam Tamil Party, 12 percent for the DMK and only 14 percent for the AIADMK.
When asked who they want to be the Chief Minister of Tamil Nadu in the coming elections like that, 65 percent said Mr. Have chosen Seeman. Incumbent Chief Minister Edappadi Palanichamy received only 12 percent of the vote. Mr. Stalin received 12 percent of the vote, Mrs. VK Sasikala 1 percent and Mr. Kamal Haasan 5 percent.
Similarly, 0 percent of people voted for Dr. Ramadoss and 1 percent for Mr. OPS.