
மனித குழந்தை முகத்தை போல் பிறந்த அதிசய சுறா, அதிர்ச்சியில் மூழ்கிய மீனவர்கள்; வைரல் புகைப்படம் இந்தோனேஷியாவில், கிழக்கு நியூஷா டென்காரா கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்த போது அவர்களின் வலையில் மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட சுறா ஒன்று சிக்கியது.

அதனைக் கண்ட அவர்கள் ஆச்சரியத்துடன் கரைக்கு கொண்டு வந்தனர். இதனையடுத்து, கரைக்கு வந்த சிறிது நேரத்தில் இறந்து விட்ட அந்த வெள்ளைச் சுறா மரபணு குறைபாட்டினால் இதுபோன்று பிறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Wonder shark born with human baby face !!!

The miraculous shark born like the face of a human child, the fisherman drowning in shock; Viral photo In Indonesia, a shark with the appearance of a human face was caught in the nets of some fishermen while fishing in the waters off East Nyusha Tenkara.
When they saw it, they brought it ashore in surprise. As a result, researchers say, the white shark, which died shortly after landing, may have been born with a genetic defect.