
கனடா நாட்டில், ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் இந்திய வம்சாவளியை சார்ந்த இளம்பெண் ஒருவர், அவர் அணியும் கவர்ச்சி உடையால் விமர்சனங்களுக்கு ஆளாவதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் பிறந்து ரொரன்றோவுக்கு குடிபெயர்ந்தவர், இந்திய மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியினரான சப்ரினா சக்குவுக்கு வயது 29 ஆகிறது. கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மற்றும் பயிற்சி மூலம் ஆண்டொன்றிற்கு 70,000 பவுண்டுகள் சம்பாதிக்கிறார் கவர்ச்சி கன்னி சப்ரினா.

ஆனால், அவர் எப்போதும் கவர்ச்சியான உடைகளையே விரும்பி அணிவதால், அவரை இவ்வளவு சம்பாதிக்கும் பெண்ணாக யாரும் ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை என்றும், யாரோ ஒரு பணக்கார ஆணை சார்ந்திருக்கும் ஒரு பெண் என்றே தன்னை மக்கள் கருதுவதாகவும் வருந்தி கூறிக்கொள்கிறார் அவர்.

தன்னுடைய ஆடம்பர வாழ்வுக்காக ஒரு ஆணை சார்ந்து வாழ தனக்கு எப்போதுமே ஆசை இல்லை என்று கூறுகிறார் சப்ரினா. ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி, தங்களது வாழ்க்கையில் செட்டில் ஆகும் முன் ஆறு இலக்க ஊதியம் பார்த்த பின்னரே செட்டில் ஆகவேண்டும் என்றும், எப்போதுமே தான் அதனையே நம்புவதாகவும் தெரிவிக்கிறார் இளங்குயின் சப்ரினா சக்கு.
A teenager of Indian descent earns 70,000 pounds a year from cryptocurrency trading – Awful caused by the dress !!!

In Canada, a teenager of Indian descent who earns 70 70,000 a year has been criticized for wearing sexy clothes.
Born in London, the capital of the United Kingdom, Sabrina Saku is 29 years old and of Indian and African descent. Sexy virgin Sabrina earns 70 70,000 a year by trading and training in cryptocurrency.

But, she regrets that because she always loves to wear sexy clothes, no one will ever admit that she is a woman who earns so much, and that people consider her to be a woman who depends on someone rich order.

Sabrina says she has never had the desire to live by an order for her luxury life. Sabrina Sakku, a young woman, says that both men and women should settle down after seeing a six-figure salary before settling down in their lives, and that she always believes the same.