ஊட்டியில் 17 வயது மிக்க மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது இளைஞருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியுடன் ஆண்டனி வினோத் என்ற வாலிபர் பழகியுள்ளார். பின்னர் மாணவியை காதலிப்பதாக கூறி அவர் அந்த மாணவியுடன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் நெருங்கி பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியை தனியாக அழைத்துச்சென்று அவளின் பாலுணர்வை தூண்டிய ஆண்டனி வினோத் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதில் மாணவி கற்பமானதால், கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்து மாணவியின் கருவை கருக்கலைப்பு செய்துள்ளார். இப்படி பல முறை அவர் தொடர்ந்து செய்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோருக்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர், ஆண்டனி வினோத்தை உடனே கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில், நீதிபதி அருணாசலம் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது, 17-வயது திருமண பருவம் எட்டாத மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கு 20 ஆண்டுகள், மற்றும் கருக்கலைப்பு செய்ததற்கு 20 ஆண்டுகள், மேலும் மாணவியை கொலை மிரட்டல் விடுத்ததற்கு 4 ஆண்டுகள் என ஆக மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அருணாசலம் உத்தரவிட்டார். இதனையடுத்து ஆண்டனி வினோத் பலத்த பாதுகாப்புடன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
Schoolgirl sentenced to 44 years in prison for abortion
A 34-year-old man has been sentenced to 44 years in prison for sexually abusing a 17-year-old student in Ooty.
Anthony Vinod is a 12th class student from the Nilgiris district. He then claims to love the student and gets close to her by saying words of desire that he will marry that student. Anthony Vinod then took the student alone and sexually abused the student who provoked her sexually.
In this case, the student had an abortion by giving abortion pills. He has consistently done this many times. The parents of the victim revealed the matter. Following a complaint lodged by them at the police station, the All Women Police immediately arrested Anthony Vinod.
The case was heard in the Ooty Women’s Court. In this case, Judge Arunachalam ruled yesterday. Judge Arunachalam sentenced the 17-year-old student to 20 years in prison for sexually abusing her, 20 years for abortion and 4 years for making death threats, for a total of 44 years. Anthony Vinod was subsequently re-imprisoned under heavy security.