
ஒரே பயணத்தில் ஏவப்பட இருக்கும் செயற்கைக்கோள்களுக்கான சாதனையை உருவாக்க போகிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய 104 செயற்கைக்கோள்கள் மட்டுமே சாதனையாக இருந்து வந்தது.

பெரும் சாதனை படைக்க போகும் எலன் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ்

ஆனால் அதனை முறியடித்து எலன் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் 143 செயற்கைக்கோள்களை இன்று இரவு விண்ணில் செலுத்தப் போகிறது. அதன் நேரடி காணொளி கீழ உள்ளது.
மேலும் இது போன்ற அறிவியல் தொழில்நுட்ப காணொளி காட்சிகளை உடனுக்குடன் காண அறிவியல் நியூஸ் உடன் இணைந்து இருங்கள்.
+1
+1
+1
+1
+1
+1
+1