
பல அடி நீளமுள்ள பெரிய ராஜ நாகத்தை ஒத்தை ஆளாக கையில் பிடிக்குறார் இந்த மனிதர், கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் இதுவரை 107 -ற்கும் மேற்பட்ட ராஜநாகங்களை பிடித்து அவைகளை வனத்துறையினரின் உதவியுடன் வனங்களில் கொண்டு விட்டு காப்பாற்றியுள்ளார்.
இதனால் இவருக்கு பொதுமக்கள் மற்றும் வானத்துறையினர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

+1
+1
+1
+1
+1
+1
+1