
இந்த உலகில் என்னதான் கண்காணிப்பு கேமரா போன்ற கருவிகள் வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டிக் கொண்டு செல்பவர்கள் இன்னும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

அது ஆம்பிளையாக இருந்தாலும் சரி, பொம்பளையாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். என்னதான் கண்காணிப்பு கேமரா வைத்திருந்தாலும் நிறுவன அல்லது கடை உரிமையாளர் கொஞ்சம் உஷாராகவே இருக்க வேண்டும் என்பது அவசியம் என்பதை காட்சி படுத்தியுள்ளது கீழே கொடுக்கபட்டுள்ள காணொளி .
குறித்த அந்த காட்சியில் ஒரூ கடை உரிமையாளர் கடையினை திறந்து வைத்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்து நன்றாக தூங்கிக் கொண்டிருக்கும் அந்த தருணத்தில் திருடன் வந்து பணப்பெட்டியை திருட முயற்சி செய்கிறான். ஆனால் அவனது துரதிர்ஷ்டம் கடைசியில் என்ன ஆனது என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
