
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது எதிர் முனை வீரரான ஹனிமா விஹாரியிடம் ரவிசந்திரன் அஸ்வின் தமிழில் உரையாடினார்.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஹனுமா விஹாரி ஆகியோர் ஜோடி சேர்ந்து பேட்டிங் செய்தனர். அப்போது, விஹாரியுடன் அஸ்வின் தமிழில் உரையாடியுள்ளார்.
அவ்வாறு அவர் உரையாடிய பொது “கவலப்படாதா. பால் நேரா தான் வரும், பத்து பத்து பாலா பார்த்துக்கலாம்” என தன் எதிர் முனை வீரரான விஹாரியிடம் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தமிழில் பேசியது, தமிழகத்தை சேர்ந்த ரசிகர்களிடையே வெகுவாக கவர்துள்ளது.
READ ALSO THIS வெள்ளி கோள் உயிர்கள் ! வீனஸ் கிரகத்தில் பாஸ்பைன் கண்டுபிடிப்பு | Life on Venus planet

+1
+1
+1
1
+1
+1
+1
+1