
தமிழகத்தில் தைப்பூசம் பெரும் விமர்சியாக கொண்டாடப்படும் ஒரு திருநாள், ஆனால் இதுவரை அந்த நன்நாளுக்கு தமிழகத்தில் அரசு விடுமுறை இல்லாதிருந்தது.

தற்போது அதிமுக தலைமையில் நடைபெறும் தமிழக அரசின் முதலமைச்சர் திரு எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழர் திருநாளாம் தைப்பூச திருநாளுக்கு அரசு விடுமுறை அளித்து அணை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதை, அவரது ட்விட்டர் வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார், அதில் அவர் கூறி இருப்பது, “தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை சிறப்பித்து கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளில் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறைப் பட்டியலில் சேர்க்கவும்” உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

+1
+1
+1
+1
+1
+1
+1