
ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி. அங்கு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில், வர இருக்கின்ற அடுத்த இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் அதி முன்னணி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அணியில் இடம் பெறவில்லை. ஆனால் தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர் சேர்க்கப்பட்டள்ளார். ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்களின் விவரப்பட்டியல்:

- டிம் பெய்ன் (கேப்டன்)
- சீன் அப்போட்
- பேட் கம்மின்ஸ்
- கேமரூன் கிரீன்
- மார்கஸ் ஹாரிஸ்
- ஜோஷ் ஹசில்வுட்
- டிராவிட் ஹெட்
- மோசஸ் ஹென்ரிக்ஸ்
- மார்னஸ் லாபஸ்சேன்
- நாதன் லயன்
- மைக்கேல் நேசர்
- ஜேம்ஸ் பேட்டின்சன்
- வில் புகோவ்ஸ்கி
- ஸ்டீவ் ஸ்மித்
- மிட்செல் ஸ்டார்க்
- மிட்செல் ஸ்வெப்சன்
- மேத்யூ வடே
- டேவிட் வார்னர் ஆகிய வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ளனர்.
+1
+1
+1
+1
+1
+1
+1