அமெரிக்க ராணுவத்தின் சூப்பர் கன் எனப்படும் அதிமேம்படுத்தப்பட்ட பீரங்கி சுமார் 70-கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இலக்கை மிக துல்லியமாகத் தாக்கி சாதனை படைத்துள்ளது.
இது வரலாற்றில் மிகவும் தூரமான, மேலும் துல்லியமாக வழி நடத்தப்பட்ட பீரங்கிக்கான பெரிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த ஆயுதம் 2023-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்க ராணுவத்தால் அரிசோனா பாலைவனத்தில் சோதனை செய்யப்பட்ட இந்த சூப்பர் கன் பீரங்கி – ஜி.பி.எஸ் மற்றும் லேசர் ஓழி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 70-கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ராணுவ பாதுகாப்பு வாகனத்தை மிக துல்லியமாக தாக்கி அழித்தது.
+1
+1
+1
+1
+1
+1
+1