
நடிகையும் பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களில் ஒருவருமான சாக்ஷி அகர்வால் Sakshi Aggarwals, தன்னை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் ஒளிபடங்கள் மற்றும் காணொளிகளை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகின்றது.
+1
+1
+1
+1
+1
+1
+1