
இலங்கையின், கொழும்பு உச்சநீதிமன்ற கட்டட வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு படையினரின் ஒன்பது வண்டிகள் நீதிமன்ற கட்டட வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


மின் ஒழுக்கு காரணமாக தீ பரவியிருக்கக் கூடும் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். காவல் அதிகாரிகளும், தீயணைப்பு படையினரும் இணைந்து தீயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்து கொண்டு இருக்கின்றனர்.

+1
+1
+1
+1
+1
+1
+1