
இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த வீரர் பென்னின் தந்தையும் மற்றும் முன்னாள் ரக்பி லீக் சர்வதேச வீரருமான கெட் ஸ்டோக்ஸ் காலமானார்.

65 வயதான அவர் சென்ற ஆகஸ்ட் மாதம் மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஐந்து வாரங்கள் தீவிர நோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.
+1
+1
+1
+1
+1
+1
+1