பெருவில் உள்ள நாஸ்கா பாலைவன பகுதியில் 2000 ஆண்டு பழமையான ராட்சஸ பூனை படம் கண்டுபிடிப்பு
மலையில் கண்டுபிடிக்கப்பட்டு இந்த பூனை படம் 37 மீட்டர் (120 அடி) நீளம் கொண்டது.
ஜியோகிளிஃப் – பாசிட்டிவ் ஜியோகிளிஃப் மற்றும் நெகட்டிவ் ஜியோகிளிஃப்
நாஸ்கா கோடுகள்.
விஞ்ஞானிகள் ஒரு பெரிய பூனையின் உருவத்தை பெருவில் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த பூனை கிமு 100 இல் தொடங்கிய நாஸ்கா கலாச்சாரத்தை உருவாக்கிய பழைய பராக்காஸ் கலாச்சாரம் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
giant cat drawing at a UNESCO World Heritage site in Peru.
Feline geoglyph from 200-100BC emerges during work at Unesco world heritage site.
cat was 37 metres long, with well-defined lines that varied in width between 30cm and 40cm.
The archaeologist said the cat had been put out during the late Paracas era, which ran from 500BC to AD200.
The newly discovered lounging cat is 2000 year old.