
மாவீரர் நாள் நிகழ்வுக்காக பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் ஒளி விளக்கு அஞ்சலி நிகழ்ந்துள்ளது.

உயிர் நீத்த மாவீரர்களுக்காக உலகமெங்கும் தமிழர்கள் மட்டுமல்லாது ஏனைய சமூகத்தவர்களும் கூட அஞ்சலிகள் செலுத்திய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் லண்டன் வெஸ்ட் மினிஸ்டரில் அமைந்துள்ள பிரிட்டிஷ் பாராளுமன்ற தொகுதியில் மின்னொளி மூலமாக கார்த்திகைப்பூ காண்பிக்கப்பட்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
+1
+1
+1
+1
+1
+1
+1