
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி தற்போது பெரும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அங்கு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கு பெரும் தோல்வியால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

சென்றத 15 ஆண்டுகளாக முத்ல்வராக ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமாரின் கட்சி 115 இடங்களில் போட்டியிட்டு மிகவும் குறைவான 43 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது ஆனால் அதே சமயத்தில் இந்தியா அரசை ஆளும் பாரதிய ஜனதா கட்சி 110 இடங்களில் போட்டியிட்டு 75 இடங்களில் வெற்றி பெற்று அங்கு பெரும் சாதனை படைத்துள்ளது

எனவே முதல்வர் பதவியை பாஜக தக்க வைத்துக் கொள்ளும் என்றும், நிதிஷ் குமாரை முதல்வர் பதவி கனவில் இருந்து கழட்டி விடும் வாய்ப்பு அதிகமா இருப்பதாகவும் பீகாரில் இருந்து வெளிவரும் வரும் செய்திகள் கூறுகின்றன.
+1
+1
+1
+1
+1
+1
+1
1 comment
Every weekend i used to pay a visit this web site, for the
reason that i want enjoyment, since this this web page conations in fact nice funny information too.