
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தங்கள் கட்சியைப் பதிவு செய்து, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றது.

மேலும் அந்த கட்சியின் தலைவராக திரு பத்மநாபன் என்பவருடைய பெயரும், கட்சியின் பொதுச்செயலாளராக எஸ்.ஏ. சந்திரசேகர் எனபவருடைய பெயரம் வழங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1