
நடிகை மியா ஜார்ஜ்க்கும் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் திருமணம் நடைபெற்றது. தொலைக்காட்சி சீரியலிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை மியா ஜார்ஜ்.



அமர காவியம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகமானார். அதை தொடர்ந்து நேற்று இன்று நாளை, ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை மியா ராஜ் தற்போது கோப்ரா படத்தில் விக்ரமுடன் நடித்து வருகிறார்.


மியா ராஜ் – அஷ்வின் பிலிப் திருமணம் கேரளாவின் ஏர்ணாகுளத்தில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது. கொரொனா வைரஸ் காரணமாக இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகை மியாராஜ் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.


+1
+1
+1
+1
+1
+1
+1