
தோனியை தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார். தோனியின் முடிவை தானும் பின்பற்றுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

தற்போது இவர்கள் இருவரும் ஓய்வு அறிவித்து இருப்பது, புதிதாக வரும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
+1
+1
+1
+1
+1
+1
+1