
நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு கருத்துடன் கருப்பர் கூட்டம் யுடியூப் சர்ச்சை வீடியோ விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ளார்

கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோ கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலில் சர்ச்சையான நிலையில், காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு, கருப்பர் கூட்டம் யுடியூப் சேனலின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாம் தமிழர் கட்சி, திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் கந்த சஷ்டி கவசம் தொடர்பான வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

+1
+1
+1
+1
+1
+1
+1