
கனடாவில் சுற்றுலா பஸ் மலையின் மேல் பகுதில் இருந்து உருண்டு கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்றுபேர் உயிரிழந்தனர்.
கனடாவின் ஆல்பர்ட்டா ஜாஸ்பர் தேசிய பூங்காவில் கொலம்பியா ஐஸ்ஃபீல்ட் பகுதி அருகே உள்ள பனிப்பாறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள 27 பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. எமர்ஜன்ஸி பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று மீட்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டனர்.
+1
+1
+1
+1
+1
+1
+1