
அமெரிக்காவின் பிரபல டென்னிஸ் விளையாட்டு நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் விளையாட்டில் 23- தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும் அவார்.
அமெரிக்காவை சேர்ந்த செரினா வில்லியம்ஸ்க்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். 39-வயதான செரீனா வில்லியம்ஸ் தனது 2 வயது மகள் ஒலிம்பியாவுடன் டென்னிஸ் விளையாட்டுப் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இன்டெர்நெட் இணையவாசிகளின் உள்ளம் கவர்ந்த அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உலகமுழுவதும் வேகமாக பரவி வருகிறது.
+1
+1
+1
+1
+1
+1
+1