US and South Korea relationship in danger.
Donald Trump blackmails south korea.
U.S. President Donald Trump Demanding More money and rejected 1 billion dollars a year offered by South Korea.
Trump Negotiating a reduction of U.S. troop numbers with South Korean President Moon Jae-in.
Donald Trump said at a White House news conference.
U.S. troop presence of 28,000-32,000 personnel in South Korea
Donald Trump said it’s not fair about the cost of U.S. military in South Korea.
Trump also said South Korea is a very wealthy nation.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தென் கொரியா ஆண்டுக்கு 1 பில்லியன் டாலர்களை வழங்கும் ஒப்பந்தத்தை நிராகரித்தார்.
அதைவிட அதிக வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் .
இதனால் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் உடன் யு.எஸ். அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கையை குறைக்க டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது .
டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் செய்தி மாநாட்டில் கூறினார்.
தென் கொரியாவில் 28,000-32,000 அமெரிக்கவீரர்கள் உள்ளனர்
தென் கொரியா மிகவும் பணக்கார நாடு என்றும் தென் கொரியாவில் யு.எஸ். இராணுவத்தின் செலவு குறித்து இது நியாயமில்லை என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா மற்றும் தென் கொரியா உறவு ஆபத்தில் உள்ளது.
டொனால்ட் டிரம்ப் தெற்கு கொரியாவை அச்சுறுத்துகிறார்.