Betelgeuse Thiruvathirai natchathiram in Tamil is a star in the Orion Mrigasirisa constellation.
betelgeuse in tamil Thiruvathirai.
Is the Earth in dangerous situation? Thiruvathirai Betelgeuse star is going to explode.
The Thiruvathirai Betelgeuse star is on the death bed.
It is called the Super Nova when the stars blow into their final phase and eventually explode.
Thiruvathirai Betelgeuse Star is a super nova that quickly loses its brightness and swells.
If the Betelgeuse super nova erupts, you can see Betelgeuse in moon size from the Earth.
Thiruvathirai in danger.
திருவதிரை மிருகசிரிசா (ஓரியன் ) விண்மீன் தொகுப்பில் உள்ள ஒரு நட்சத்திரம் .
பூமிக்கு ஆபத்தா ? திருவாதிரை நட்சத்திரம் வெடிக்க போகிறது.
திருவாதிரை நட்சத்திரம் மரணப் படுக்கையில் உள்ளது .
விண்மீன்கள் அதன் இறுதிக் கட்டத்தில் ஊதிப் பெருத்து கடைசியில் வெடித்துச் சிதறும் இதை சூப்பர் நோவா என்பார்கள்.
திருவாதிரை நட்சத்திரம் விரைவாக தமது பிரகாசத்தை இழந்து வீங்கிப் பெருத்து சூப்பர் நோவா ஆகும்.
சூப்பர் நோவா வெடிப்பு நடக்குமானால், திருவாதிரை நிலவின் அளவுக்கு பெரிதாவதை பூமியில் இருந்து பார்க்கலாம்.