US scientists have invented a new device that protects the heart for up to 24 hours during the heart donation in heart transplant.
Now within four hours of the removal of heart, heart transplant should be applied.
The heart is taken out, applied fluid in the blood vessels, the oxygen injected, and the temperature is maintained at 4 ° C for 24 hours in the new device. This new test is called Ulysses.
You can put this device in a small suitcase and carry it anywhere within 24 hours for cardiac transplant.
மூளைச் சாவு அடைந்தவரிடம் தானமாக பெற்ற இருதயத்தை 24 மணி நேரம் வரை பாதுகாக்கும் புதிய கருவியை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தற்போது இருதயத்தை வெளியே எடுத்த நான்கு மணி நேரத்துக்குள், இருதய மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு பொருத்த வேண்டும்.
இருதயத்தை வெளியே எடுத்து, ரத்த நாளங்களில் திரவத்தை செலுத்தி, ஆக்சிஜனையும் உட்புகச் செய்து, 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் இயங்கச் செய்து சாதித்துள்ளனர் இந்த சோதனைக்கு ‘யுல்லிசெஸ்’ என பெயரிட்டுள்ளனர்.
சிறிய சூட்கேசில் இந்த கருவியை வைத்து, இருதயத்தை 24 மணி நேரத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்.
முதன் முதலில் இருதயத்தை ஐஸ் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று பொருத்தினர்.