The culprits involved in the Nirbhaya case were long unpunished.
All four accused have been sentenced to death.
Nirbhaya, a medical college student, was raped in Delhi last year.
Ramsingh committed suicide in Tihar jail.
Mukesh Singh, Vinay Sharma, Pawan Gupta and Aksai Kumar Singh Tagore were sentenced to death.
Nirbhaya’s parents filed a case in the Delhi High Court seeking the sentence.
Delhi court orders death sentence for four accused in Nirbhaya rape case
The execution was announced on January 22 at 7 am.
However, it is now reported that the accused in the Nirbhaya case will be executed on February 1.
நிர்பயா வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.
குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
ராம்சிங் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.
முகேஷ்சிங், வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை நிறைவேற்றக்கோரி நிர்பயா பெற்றோர்களின் சார்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனவரி 22-ம் தேதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.