The Reserve Bank permits the use of Digital Money Transfer NEFT throughout the day
Nationwide tomorrow 16-Dec-2019.
Digital money transactions, known as the National Electronic Funds Transaction (NEFT), can be utilized throughout the day.
The facility has been approved to operate from tomorrow (December 16, 2019).
The Reserve Bank of India announced last month that the NEFT payment for online payments from a savings account will be canceled from January 1 2020.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை என் இ எப் டி யை நாள் முழுவதும் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதி.
நாடு முழுவதும் நாளை முதல் அமல் 16-Dec-2019.
தேசிய மின்னணு நிதி பரிவர்த்தனை ( என்இஎப்டி) எனப்படும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வசதி நாளை முதல் (டிசம்பர் 16ம் தேதி 2019) அமல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கில் இருந்து ஆன்லைனில் பணம் அனுப்புவதற்கான என் இ எப்ட ி கட்டணம் 2020 ஜனவரி 1ம் தேதியில் இருந்து ரத்து செய்யப்படுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.