Worldwide some one commits suicide every 40 seconds.
According to the World Health Organization report, 800,000 people commit suicide annually
September 10 is annually observed as World Suicide Prevention Day.
உலக அளவில் ஒவ்வொரு 40 விநாடிக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார்.
அதன்படி ஒரு வருடத்துக்கு 8,00,000 பேர் தற்கொலை செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது
ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி சர்வதேச தற்கொலை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
+1
+1
+1
+1
+1
+1
+1