இலங்கைத் தமிழர் குடியேற்றவாதக் காலம் மற்றும் பரவல் – பகுதி 7
இலங்கைத் தமிழர் முழு வரலாற்று மினி தொடர்
போர்த்துக்கேயர் 1619ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர்.
போர்த்துக்கேயர் 38 ஆண்டுகளும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் முறையே 138, 152 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர்.
2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கைத் தமிழரின் மொத்த மக்கள்தொகை 2,270,924 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 11.2%.
History of Sri Lankan Tamils Mini series – Part 7
The Colonial Period and Society of Sri Lankan Tamils – Part 7
Sri Lankan Tamils History Mini Series
In 1619, the Portuguese completely captured Jaffna and brought it under their direct rule.
The Portuguese ruled for 38 years, while the Hollanders and the British ruled for 138 and 152 years respectively.
As of 2011, the total population of Tamils in Sri Lanka was 2,270,924. This is 11.2% of the country’s total population.